loader

நசியம் எனப்படுவது யாதெனில், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளில்ப் பயன்படுத்தப்படும் ஒரு வித பஞ்ச கர்ம சிகிச்சை முறை ஆகும். இது குறிப்பிட்ட மருந்துகளை மூக்குத் துவாரங்களின் மூலம் உட்செலுத்தும் முறை ஆகும். இது பொதுவாக தலைப் பகுதியில் ஏற்படும் தோசங்களின் சமனிலைக் குழப்பத்தினை ஈடு செய்யவே பயன்படுத்தப்படும். இவ் நசியத்தின் மூலம் தலைப் பகுதி ஆனது உள்ளிருந்து சுத்திகரிக்கப்படும். இதன் மூலம் தலைப் பகுதி ஆனது ஒரு சமனிலைக்கு வரும். நசியத்தில் பல வகைகள் உள்ளன. இவை […]

ரக்த மோக்சண எனப்படுவது யாதெனில், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளில்ப் பயன்படுத்தப்படும் ஒரு வித பஞ்ச கர்ம சிகிச்சை முறை ஆகும். இது பாதிக்கப்பட்ட அல்லது கெட்டுப் போன குருதியினை வெளியேற்றுவதற்காகவே பெரும்பாலும் செய்யப்படுகின்றது. ஐந்து விதமான முறைகளைப் பயன்படுத்தி இங்கு குருதி ஆனது வெளியேற்றப்படும். ரக்த மோக்சணத்தின் முறை நோயாளியின் நோய் மற்றும் தோச நிலைக்கு ஏற்ப மாறுபடும். ப்ரச்சண்ண எனும் முறையில், குறித்த ஒரு இடத்தில் பல கீறல்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் அசுத்தமான குருதி […]