
தீராத ஒற்றைத் தலைவலியினால் அவதியுறுகிறீர்களா?? இதோ உங்களிற்கான ஒரு பதிவு!! இன்று பல தரப்பினர் இடையேயும் காணப்படும் பொதுவான ஒரு நோயாக இவ் ஒற்றைத் தலைவலி திகழ்கிறது. முதலில் ஒற்றைத் தலைவலி என்றால் என்ன என்று நோக்குவோம். இத் தலைவலியானது தலையின் ஒற்றைப் பக்கம் மட்டுமே உணரப்படும். ஆனால், தலைவலி உணரப்படும் பக்கங்கள் தலையில் மாறி மாறி உணரப்படலாம். இதுவே இதன் பிரதான அறிகுறி ஆகும். ஒற்றைத் தலைவலி ஒரு நரம்பியல் சார்ந்த நோயாகும். இதன் அடிப்படையான […]