
இஞ்சி அனைவரது வீட்டிலும் பொதுவாகக் காணப்படும் மருத்துவ குணமிக்க ஒரு மூலிகையே இஞ்சி ஆகும். உலர் நிலையில் சுக்கு என்றழைக்கப்படும். உலர் நிலை மற்றும் பச்சை இரண்டுமே பல செயல்களை செய்கின்றது. இவை பல விதமான காய்ச்சல், இருமல், சளிப் பிரச்சணை, வயிற்று வலி, சமிபாட்டுப் பிரச்சனைகள், மூச்சுக் கஷ்டம், வயிற்றோட்டம், பசியின்மை, வாந்தி, மூட்டு வியாதி போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கக் கூடியது. மிளகு மிளகு பலரும் அறிந்தது போல் சமிபாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது. […]