
பொதுவாகப் பலரும் அவர்களது வாழ்வில் ஒரு முறையாவது மூல நோய் அல்லது அதன் அறிகுறிகளில் ஒரு சிலவற்றையாவது எதிர்கொள்கின்றனர். மூல நோய் எனப்படுவது யாதெனில், ஆசனவாயில் அல்லது மலவாசலில் ஏற்படும் மருக்கள் போன்ற வீக்கங்கள் ஆகும். இது ஆசன வாயிலில் ஏற்படுத்தப்படும் அதிக அழுத்தத்தின் காரணமாக ஏற்படும். மூல நோய் பொதுவாக இரண்டு வகைப்படும்; உட்புறம் உருவாவது மற்றையது வெளிப்புறம் உருவாவது. எனினும், சிலரில் இவ் இரண்டு வகையும் சேர்ந்து காணப்படும். இந் நோயானது ஆண், பெண் […]