loader

Welcome to Ceylon Holistic Treatments

24/7 Online Channeling

Consultations
Monday-Friday  9:00 – 10:00 pm
Saturday – Sunday 10:00 – 9:00 pm

Step 1- Channel a doctor

Click the Appointment button to register your self. Read the email you get with all the further information. When you log in, select the doctor, date, time and service you expect

Step 2- Consultation with doctor

On the Date and time log in to your account Click on Appointments to see the upcoming appointment. Check in for the Telemed consultation with the doctor.

Step 3- Get the prescription

At the of the conversation doctor will fill the prescription. You can see the prescription at “Encounters” and make the payment for the medicine. Top right side you can bill is visible.

Step 4- Get the medicine

On your requirement we will deliver the medicine , prescribed by your doctor.

why choose us

Why People Trust
Ceylon Holistic Treatments

WhatsApp Image 2021-05-28 at 12.57.52 PM (2)

Qualified Doctors

WhatsApp Image 2021-05-28 at 12.57.53 PM

Trusted Treatment

WhatsApp Image 2021-05-28 at 12.57.51 PM

24/7 Services

WhatsApp Image 2021-05-28 at 12.57.53 PM (1)

Herbal Pharmacy

WhatsApp Image 2021-05-28 at 12.57.52 PM (3)

Medicine Delivery

WhatsApp Image 2021-05-28 at 12.57.53 PM (2)

Medical Advice

DOCTORS

Our outstanding doctors
are active to help you!

FAQ

Frequently Asked Questions

சிலோன் ஹோலிஸ்டிக் சிகிச்சை தளம் என்றால் என்ன?

சிலோன் ஹோலிஸ்டிக் சிகிச்சை தளம் என்பது இலங்கையில் ஹோலிஸ்டிக் மருத்துவ முறைகளுக்கு மெய்நிகர் உதவிகளை(Vertual assistance) வழங்கும் முன்னோடி டிஜிட்டல் தளம் ஆகும். இச் சிகிச்சை தளமானது உலகெங்கிலும் உள்ள எந்த இடத்திலிருந்தும் அணுகக்கூடிய வகையிலும் இலங்கையின் தகுதிவாய்ந்த ஆயுர்வேத மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களை அணுகவும் அவர்களுக்குரிய தனித்துவமான மூலிகை மருத்துவ முறைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முழுமையான நல்வாழ்வு என்பது உடல் ஆரோக்கியம், மன / உளவியல் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம்.

ஆன்லைன் ( நிகழ்நிலை ) மருத்துவர் ஆலோசனை அல்லது ஆன்லைன் மருத்துவ ஆலோசனை என்றால் என்ன?

ஆடியோ ( கேட்பொலி ) / வீடியோ ( காணொலி ) / அரட்டை மூலம் உங்கள் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து மருத்துவரிடம் கலந்துரையாடுதல் ​​ஆன்லைன் மருத்துவர் ஆலோசனை அல்லது ஆன்லைன் மருத்துவ ஆலோசனை என அழைக்கப்படுகிறது. உங்களால் வைத்திய நிலையத்திற்கு அல்லது வைத்தியசாலைக்கு செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் ஆன்லைன் மருத்துவ ஆலோசணை ஒரு சிறப்பான மாற்று வழியாக அமையும். ஆன்லைன் மூலம் வைத்தியரிடம் கலந்துரையாடுவது வைத்தியசாலைக்கு சென்று மருத்துவரிடம் கலந்துரையாடுவதைப் போலவே செயற்படுத்தப்படுகின்றது. வைத்தியசாலைகளில் கலந்துரையாடலின் பின்னர் மருந்து ச் சீட்டினை பெறுவதைப் போலவே ஆன்லைன் கலந்துரையாடலின் பின்னரும் மருந்துச் சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். சிலோன் ஹோலிஸ்டிக் தளத்தினூடான ஆன்லைன் மருத்துவ ஆலோசனையின் போது உங்கள் வசதிக்கேற்ப மருத்துவரை அணுக முடிவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மெய்நிகர் மூலிகை மருந்தகத்தில் ( Vertual herbal pharmacy ) பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் சந்திப்பினை முன்பதிவு செய்வது எப்படி?

1.வலது மேல் மூலையில் உள்ள “Appoinment” (சந்திப்பு) பொத்தானை அழுத்தவும். 2. மருத்துவர் , திகதி, நேரம் மற்றும் சேவையைத் தெரிவு செய்யவும். 3. “Book appoinment” (சந்திப்பு முன்பதிவு) பொத்தானை அழுத்தவும். 4. ‘Register” பொத்தானை அழுத்தி, வெற்றுப் பெட்டிகளை நிரப்பி பதிவு செய்யவும். 5. உங்கள் மின்னஞ்சலினை சரிபார்த்து நுழைவு விவரங்களுடன் உள்நுழையவும். 6. முன்பதிவு செய்வதற்கான கட்டணத்தை செலுத்தவும்.

கட்டணம் செலுத்தும் முறைகள் என்ன?

விசா (Visa), மாஸ்டர்கார்டு (Master cards), அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American express) மற்றும் பிற ஆன்லைன் மூலம் கட்டணத்தினை செலுத்தக்கூடிய அட்டைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

மெய்நிகர் ஆலோசனை பெற எனக்கு என்ன தேவை?

வீடியோ ஆலோசனையைப் பெற, கேமரா ( Camera ) வசதி கொண்ட கணணி ( Computer) அல்லது மடிக்கணணி ( Laptop ),டேப்லெட் ( Tablet ) அல்லது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி (Smart phone) மற்றும் இணைய வசதி உங்களுக்குத் தேவைப்படும். நீங்கள் Dataவைப் பயன்படுத்தலாம், ஆனால் WiFi உங்களுக்கு சிறந்த அழைப்பு தரத்தை வழங்கும்.

டெலிமெடிசின் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையா?

நிச்சயமாக. உரை, ஆடியோ மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிற சேவைகளை வழங்குவதே டெலிமெடிசின் ஆகும். இதன் மூலமாக வைத்தியர்களும் நோயாளிகளும் ஒரே இடத்தில் இல்லாத சந்தர்ப்பங்களிலும் சிகிச்சை அளிக்க முடியும்.

Blog

Read Our Latest
News and Advices

Testimonials

What Our
Patients Say

“My mother was suffering from a knee pain for a long time. Due to the pandemic we were afraid to take her to the hospital because of her age. We have channeled a doctor through Ceylon Holistic Treatments and got the best service, After the online consultation ,we got the medicine delivered quickly. My mother is recovering and no more pains. This is a great service during this worried period of time in the country. Thank you very much Ceylon Holistic Treatments”

image-testimonial
Geethanjali Jayawardana

2050 +

SATISFIED PATIENTS

15 +

HEALTH SECTIONS

5 +

AWARDS WON